ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் பிருதிவி லிங்கம் (நிலம்) உள்ள தலம். காஞ்சிபுரத்தின் மிகப் பெரிய கோவில் இது. 59 மீட்டர் உயர ராஜகோபுரம் இந்த கோவிலின் சிறப்பம்சம்.
🏨 தங்கும் வசதி & 🚕 டாக்சி முன்பதிவு
உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் — 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்வோம்!