பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் மிகப் பிரசித்தமான முருகன் தலங்களில் ஒன்று. மலை உச்சியில் அமைந்த இந்த கோவிலை அடைய 693 படிகள் ஏற வேண்டும். ரோப்வே வசதியும் உள்ளது.
🏨 தங்கும் வசதி & 🚕 டாக்சி முன்பதிவு
உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் — 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்வோம்!