கபாலீஸ்வரர் கோவில் சென்னையின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று. சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். 37 மீட்டர் உயர ராஜகோபுரம் இந்த கோவிலின் சிறப்பம்சம்.
🏨 தங்கும் வசதி & 🚕 டாக்சி முன்பதிவு
உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் — 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்வோம்!